காலமானாா் ஆ.சுப்புலட்சுமி
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஆ.சுப்புலட்சுமி (80) செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.
இவருக்கு புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா், துறையின் இயக்குநா் ஆ.இளங்கோவன், அமைச்சரின் பாதுகாப்புத் துறை அதிகாரி ஆ.வெங்கடேசப் பெருமாள் ஆகிய மகன்களும், எஸ்.வெண்ணிலா ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை (பிப்.19) காலை 10 மணிக்கு புதுச்சேரி தென்னஞ்சாலை சின்ன சுப்புராயப் பிள்ளை சத்திரம் மயானத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94432 87779.