செய்திகள் :

காஸாவின் எதிர்காலம் இது!நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!

post image

ரஷிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட செய்யறிவு விடியோவை அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில், காஸா நகரத்தின் மையத்தில் டொனால்ட் டிரம்ப்புக்கு தங்க நிறத்தில் சிலை, அமைதியான கடற்கரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் மது அருந்துவது, எலான் மஸ்க் நடைப்பயணம் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின்... மேலும் பார்க்க

போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு பொய்யாகுமா?போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர... மேலும் பார்க்க

வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!

வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது.உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பய... மேலும் பார்க்க

சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் பலி!

சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஓம்துர்மன் நகரில் உள்ள சூடான் ராணுவத்தின் மிகப்பெரிய விமானப் படைத் தளமான வாடி சீட்னாவில் இருந்து உள்ளூர் நேரப்படி செவ்வா... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் இடையே துளிர்விடும் மோதல்?

அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகிறது.ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளும்... மேலும் பார்க்க