Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென...
கிங்டம் ஓடிடி தேதி!
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் கிங்டம். ஆக்ஷன் கதையாக உருவான இப்படத்தை கௌதம் தின்னனூரி இயக்கியிருந்தார்.
இதில், விஜய் தேவரகொண்டாவின் தோற்றமும் சலிப்பில்லாத திரைக்கதையும் ரசிகர்களைக் கவர்ந்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஆக. 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காந்தா வெளியீடு ஒத்திவைப்பு?