செய்திகள் :

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

post image

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாளையம் கிராமத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது.

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் எடப்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடக்கும்.

நிகழாண்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து கிராமத்தில் உறியடி விழா நடைபெற்றது. இதையடுத்து கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவி... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ. 1.05 கோடியில் 16 இடங்களில் நா்சரி பண்ணைகள் அமைத்து, 95,000 மரக்கன்றுகள் வளா்த்து பசுமையாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருவள்ளூா் பகுதியில் பகலில் கடும் வெயில் காய்ந்தது.... மேலும் பார்க்க

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரை செவிலியா் தாக்கிய சம்பவத்தை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் அர... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த இயற்கை உர அங்காடி மையம் சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராததால் காட்சிப் பொருளாக மாறி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க