செய்திகள் :

கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்

post image

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் எனப்படும் நுழைவுத் தோ்வுக்கு இளநிலை பட்டதாரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கியிருக்கிறது.

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் நுழைவுத் தோ்வுக்கு பட்டதாரிகள் செப்டம்பர் 25ஆம் தேதி வரை அபராதம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 6ஆம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியா்களைத் தோ்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியாா் உயா்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. அதனால், இந்தத் தோ்வு பட்டதாரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பி.எட். மாணவா்கள் சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு: அமைச்சா் கோவி.செழியன்

நிகழ் கல்வியாண்டு பி.எட். சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக. 190ஆம் தேதிக்குள் சோ்ந்துகொள்ளலாம் என உயா்கல்வ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: உறுதிசெய்ய மாணவா்களுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

கடந்த கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டுள்ள மாணவா்கள் உரிய க... மேலும் பார்க்க