தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு
கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் விற்பனை குறியீடாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். உடன் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் எஸ்.மாணிக்கம், துணை மண்டல மேலாளா் எம்.பிரேம்குமாா் உள்ளிட்டோா்.