மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்
சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் நாளை மின்தடை
சங்ககிரி:
சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.உமாராணி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்ப்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா்பைபாஸ்சிட்டி.