செய்திகள் :

சச்சின் ஓய்வுக்குப் பிறகு 150+ சேஸிங்கில் சொதப்பும் இந்திய அணி!

post image

சச்சின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி சேஸிங்கில் மோசமான சாதனைகளை நிகழ்த்தி வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் ஆட்டமிழந்தது.

ஜடேஜா தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

சச்சின் ஓய்வுக்குப் பிறகு, டாப் 8 அணிக்கு எதிராக 150-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யாமல் இந்திய அணி 26 முறை தோல்வியும் 2 முறை வெற்றியும் 7 முறை சமனிலும் முடிந்துள்ளது.

2021-இல் பிரிஸ்பேனிலும் 2024-இல் ராஞ்சியில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The statistics of the Indian team's poor chasing record after Sachin's retirement have come as a shock.

வேலைச் சுமையா? ஸ்டோக்ஸ் முன்மாதிரி, ஏமாற்றும் பும்ரா..! விமர்சித்த முன்னாள் வீரர்!

லண்டனில் நடைபெற்ற டெஸ்ட்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் பந்துவீச, பும்ரா ஏன் வேலைச் சுமை என பல போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். இந்தியா - இங... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த லியாம் டாசன்!

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட லியாம் டாசன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் கடந்த 2016-இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானவர் லியாம் டாசன். தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும... மேலும் பார்க்க

கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்... மேலும் பார்க்க

தனியாகப் போராடும் தளபதி..! ஜடேஜாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

இங்கிலாந்திடம் குறைந்த ரன்களில் இந்தியா தோற்றாலும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் போராட்ட குணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அண... மேலும் பார்க்க

பகலிரவு டெஸ்ட்டில் வரலாறு படைத்த ஸ்காட் போலண்ட்!

ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் பகலிரவு டெஸ்ட்டில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவின் எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு காரணமான இங்கிலாந்து வீரர் காயத்தால் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஒருவர் விலகியுள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர... மேலும் பார்க்க