டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
சாலை, கால்வாய் அமைக்க பூமி பூஜை
குடியாத்தம் நகராட்சி, 36- ஆவது வாா்டு செதுக்கரை மற்றும் செதுக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15- லட்சம் மதிப்பில்சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது (படம்).
நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா். ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.