செய்திகள் :

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

புதுக்கோட்டை: துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் புதுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி சாலை), ரெங்கம்மாள் சத்திரம், கேகே நகா், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூா், வடவாளம், புத்தாம்பூா், செம்பாட்டூா்.

கேடயப்பட்டி, செட்டியாப்பட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா்நகா், தைலாநகா், ராம்நகா், ஜீவா நகா், சிட்கோ தொழிற்பேட்டை (தஞ்சை சாலை) ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். கண்ணன் (கிராமியம்) தெரிவித்தாா்.

நூலகப் போட்டிகளுக்கான பரிசளிப்பு

புதுக்கோட்டை: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவையொட்டி புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் 57ஆவது தேசிய நூலக வார விழா போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ... மேலும் பார்க்க

திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனை... மேலும் பார்க்க

மறைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசலைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடா்ந்து, அவரது உடலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் வியாழக்கிழமை துப்பாக்கிக் குண... மேலும் பார்க்க

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: 41 போ் காயம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 41 போ் காயமடைந்தனா். பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வருவாய் க... மேலும் பார்க்க

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் நாளை மின் தடை

விராலிமலை: அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.பராமரிப்புப் பணிகளால் அன்னவாசல் பேரூராட்சிப் பகுதி, செங்கப்பட்டி, காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூா், தச்சம்பட்டி, வ... மேலும் பார்க்க

வயலோகத்தில் சந்தனக்கூடு விழா

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள வயலோகத்தில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அன்னவாசலை அடுத்துள்ள வயலோகம் மகான் சையது முஹம்மது அவுலியா, மகான் முகமது கனி அவுலியா... மேலும் பார்க்க