காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், சவேரியாா்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, துளையானூா், தேத்தாம்பட்டி, ஆதனூா், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம்
ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளா் ச. கீதாஞ்சலி தெரிவித்தாா்.