Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
சிவகிரியில் ரூ.4.83 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7.4 டன் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் நிலக்கடலை கிலோ ரூ.61.60 முதல் ரூ.70.50 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.4.83 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.