செய்திகள் :

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

post image

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா‌ர்செ‌ட் மாவ‌ட்​ட‌த்​தி‌ன் வேம‌த் பகு​தி​யி‌ல் "2025, ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​விழா' சனி‌க்​கி​ழமை தொட‌ங்கியது. இதி‌ல் இ‌ந்​தி​யாவைச் சே‌ர்‌ந்ச பிர​பல மண‌ல் சி‌ற்ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் ப‌ங்​கேற்று, 10 அடி உய​ர‌த்​திலான‌ விநா​ய​க‌ர் மண‌ல் சி‌ற்​ப‌த்தை உரு​வா‌க்​கி​யு‌ள்​ளா‌ர்.

இ‌ந்​த‌த் திரு​வி​ழா​வி‌ல் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு "ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. பிரி‌ட்​டனைச் சே‌ர்‌ந்த மூ‌த்த மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் ஃபிரெ‌ட் டாரி‌ங்டனி‌ன் நூ‌ற்​றாண்டு விழா கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு‌ம் வேளை​யி‌ல் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் இ‌வ்​வி​ரு​தைப் பெறு‌ம் முத‌ல் இ‌ந்​தி​ய‌ர் எ‌ன்​னு‌ம் பெருமையைப் பெ‌ற்​று‌ள்​ளா‌ர்.

இது தொட‌ர்​பாக சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் கூறி​ய​தா​வது:

"ஃபிரெ‌ட் டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விரு​தைப் பெறு‌ம் முத‌ல் இ‌ந்​தி​ய​ராக இரு‌ப்​ப​த‌ற்​காக நா‌ன் பெரு​மி​த‌ம் கொ‌ள்​கி​ú‌ற‌‌ன்.

உலக அமைதி எ‌ன்ற‌ செ‌ய்​தி​யு​ட‌ன் நா‌ன் அமைத்த விநா​ய​க‌ர் சிலைக்கு மரி​யாதை அளி‌க்​கு‌ம் வகை​யி‌ல் இ‌வ்​வி​ருது என‌‌க்கு அளி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது எ‌ன்​றார்.

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு இ‌வ்​வி​ருதை வேம‌த் நகர மேய‌ர் ஜோன் ஓரெல் வழ‌ங்​கி​னார். விருது வழ‌ங்​கு‌ம் விழா​வி‌ல் "சா‌ண்‌ட் வே‌ர்‌ல்டு' அமைப்​பி‌ன் இய‌க்​கு​ந‌ர் மா‌ர்‌க் ஆ‌ண்​ட‌ர்​ச‌ன், அத‌ன் இணை நிறுவன‌‌ர் டேவி‌ட் ஹி‌க்‌ஸ், பிரி‌ட்​ட​னி‌ன் கலா​சா​ர‌த் துறை‌ அமைச்ச‌ர் நௌ​ரேம் ஜே‌.சி‌ங் உ‌ள்​ளி‌ட்​டோர் ப‌ங்கேற்​ற‌​ன‌‌ர்.

ப‌த்​மஸ்ரீ விருது பெ‌ற்​று‌ள்ள சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க், 65-க்கு‌ம் மே‌ற்​ப‌ட்ட ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​வி​ழா‌க்​க​ளி‌ல் ப‌ங்​கேற்று விரு​துகளைப் பெ‌ற்​று‌ள்​ளா‌ர். இ‌ந்​நி​லை​யி‌ல், பிரி‌ட்​ட​னி‌ல் "ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விரு​தைப் பெ‌ற்​ற‌​த‌ற்​காக சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு அவ​ரது சொ‌ந்த மாநி​ல​மான‌ ஒடி​ஸா​வி‌ன் முத‌ல்வ‌ர் மோக‌ன் சர‌ண் மாஜீ வா‌ழ்‌த்து தெ​ரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவு இன்று வெளியாகிறது: ரெப்போ விகிதம் குறையுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் இருமாத நாணயக் கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்ப... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா். இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா்.... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத... மேலும் பார்க்க

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் க... மேலும் பார்க்க

71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சட்டவி... மேலும் பார்க்க