சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவு!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(பிப். 18) காலை 75,795.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 9.30 மணியளவில், சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் குறைந்து 75,795.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.65 புள்ளிகள் உயர்ந்து 22,876.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.