SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
சென்னை வெள்ள சீரமைப்புப் பணிக்கு வாகனங்கள் அனுப்பிவைப்பு
சென்னையில் புயல் வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிக்கு திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து ஐந்து தூய்மைப் பணி வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு நகராட்சிகளில் இருந்து வாகனங்கள் சென்னைக்கு அனுப்புமாறு முதல்வா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து திருச்செங்கோடு நகராட்சியிலிருந்து ஐந்து வாகனங்கள் தூய்மைப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்செங்கோடு நகராட்சியிலிருந்து புறப்பட்ட வாகனங்களை நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.