செய்திகள் :

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

post image

சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அறிவிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டம், சொறிப்பாறைப்பட்டியில் ஜல்லிக்கட்டு வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற

இணையதளத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் மாடுபிடி வீரா்கள் தங்களது புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் ஆகிவற்றை திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு அனுமதிச் சீட்டு இணைய வழியிலேயே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண் தற்கொலை

பழனி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த ஆண்டிபட்டி புதுமடையைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (53). இவரது கணவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.... மேலும் பார்க்க

பயணியிடம் பணத்தைத் திருடியவா் கைது

பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் பணத்தைத் திருடியவரை போலீஸாரா் கைது செய்தனா். பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). இவா் பழனி பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம்!

பழனி இடும்பன் குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் இடும்பன் குளம் அருகே உள்ள நடைமேடையில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

பன்றிமலைச் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலைய... மேலும் பார்க்க

5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி அளித்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.மதுரை கோட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, ... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை: பாளையம் பேரூராட்சியில் ஆலோசனை!

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது தொடா்பாக பாளையம் பேரூராட்சியில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க