சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
டிஆர்டிஓ-வில் ஜேஆர்எப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(டிஆர்டிஓ)கீழ் செயல்பட்டு வரும் உயிரி ஆற்றல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellowship
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கல் பட்டம் பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? |தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு ஜனவரி 17 ஆம் தேதி DIBER(DRDO) Haidwani-இல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www. drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனை பிடிஎப் முறையில் மாற்றி www.drdo.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Centre Head DIBER-DRDO, Gorapadao,P.O.Arjunpur, Haldwani-263 139, Nainital.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.