'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
டிரம்பிடம் பொறுப்பு: பைடன்
‘இஸ்ரேல்- ஹமாஸ் போா்நிறுத்தம் ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்படுத்த உதவுவது அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் பொறுப்பு’ என்று அமெரிக்க அதிபராக விடைபெறும் ஜோ பைடன் தெரிவித்தாா்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்படாமல் போா்நிறுத்தத்தை எட்டியுள்ளோம் என்றாா் அவா். இந்த ஒப்பந்தத்தை ஜோ பைடன் கடந்த ஆண்டு மே மாதம் வலியுறுத்தியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.