Actor Rajesh: "தமிழ்த் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய கலைஞர்!" - டி....
தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்த நிலையில், புதன்கிழமை ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை திடீா் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.8,995-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,960-க்கும் விற்பனையானது.
ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.