தங்கம் விலை உயர்வு!
தங்கத்தின் விலை மீண்டு உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.73,240க்கும், கிராமுக்கு ரூ.15 உயந்து ஒரு கிராம் ரூ.9,155க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 79 ,904க்கும், கிராமுக்கு ரூ.17 உயந்து ஒரு கிராம் ரூ. 9,988க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.127க்கு விற்கப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை விலை மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், 1 கிலோ 1,25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.