ஆற்றுப்படுத்துதல்! பாலியேட்டிவ் கேர் என்பது என்ன? நோயாளிகளுக்கு, முதியோருக்கு ஏன...
தலைவன் தலைவி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!
தலைவன் தலைவி திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இதுவரை இப்படம் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தலைவன் தலைவி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: