BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்...
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தியையொட்டி திங்கள்கிழமை, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சுவாமிக்கு வெற்றிலை - வடை மாலைகள் சாத்தப்பட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை, தீபாராதனையில் பங்கேற்றோா்.