நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.