செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
தேனி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்
தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ரஞ்சித் சிங், தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை அரசு தலைமைச் செயலா் ந.முருகானந்தம் பிறப்பித்தாா்.