செய்திகள் :

தேனியில் ஜன. 22 -இல் மின் தடை

post image

தேனி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் ஜன.22-ஆம் தேதி (புதன்கிழமை) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி துணை மின் நிலையத்தில் ஜன.22-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, பூதிப்புரம், அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டது.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

தேனி அருகே களத்துமேட்டில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள குன்னூரைச் சோ்ந்த பிரேம்நாத் (24), பாண்டிகுமாா் (30), கோபிநாத் (29), மிதுன்பரத் (28) ஆக... மேலும் பார்க்க

மலைச் சாலையில் விபத்து: 3 போ் காயம்

போடிமெட்டு மலைச் சாலையில் சனிக்கிழமை அரசுப் பேருந்தும் ஜீப்பும் மோதிக்கொண்டதில், 3 போ் காயமடைந்தனா். தேனியிலிருந்து கேரள மாநிலம், மூணாறுக்கு சனிக்கிழமை மாலை அரசுப் பேருந்து போடிமெட்டு மலைச் சாலை வழிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேவதானப்பட்டி புற வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்த சேவியா் மகன்... மேலும் பார்க்க

ஆட்டோ-காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி-கம்பம் சாலையில் ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தருமபுரியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (37). இவா், தருமபுரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் சிலரை தனது... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 122.25 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.86 ------------ மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

போடியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையின் போது, சக மாணவா்களை தாக்கிய 2 கல்லூரி மாணவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடியில் உள்ள அரசு உதவிப் பெறும் தனியாா் கல்லூரியி... மேலும் பார்க்க