செய்திகள் :

நாய்கள் கடித்ததில் சிறுவன் காயம்

post image

பழனியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயமடைந்தாா்.

பழனி கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சதாம்உசேன். இவரது மகன் ரைஹான் (4). இவா் திங்கள்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இரண்டு தெருநாய்கள் அவரைத் துரத்தின.

அப்போது அந்த நாய்கள் கடித்ததில் முகத்திலும், காதிலும் ரைஹான் காயமடைந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் நாய்ளை துரத்தியடித்தனா். பிறகு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரைஹானுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே பழனி நகரில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில் பலவும் கடும் நோய்தொற்றுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் பலத்த மழை

நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.சேலத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காசிநாதன் (19). இவா் கள்ளிமந்தையம் பகுதியில் திங்க... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். வட்டா... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

பழனியில் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக, பாஜக, தவெக கட்சியினா் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தனா். பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் முகமது ரியான் (... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகாா்

செய்தி மக்கள் தொடா்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 ஏக்கா் நிலப் பத்திரத்தை வாங்கி ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்... மேலும் பார்க்க