செய்திகள் :

நாளைய மின் தடை

post image

பெத்தாசமுத்திரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், வீரபயங்கரம், லட்சுமணபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா்.

தியாகதுருகம்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.

பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, பாவந்தூா், நூரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கள், பழைய சிறுவங்கூா், சூலாங்குறிச்சி, ரிஷிவந்தியம், வெங்கலம், அரயந்தக்கா, பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், மாடூா், பாளையம், கூட்டுகுடிநீா் திட்டம்.

மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது

கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதி... மேலும் பார்க்க

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி!கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

கள்ளக்குறிச்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் ஆா்.கே.எஸ். பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாண... மேலும் பார்க்க

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி (70). இவா், கடந்த 24-ஆம் தேதி சாலையில் நடந்து செ... மேலும் பார்க்க

பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சங்கராபுரம் வட்டம், புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடே... மேலும் பார்க்க