Seeman : 'பிரஷாந்த் கிஷோருக்கு திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி தெரியுமா? - சீம...
நாளைய மின்தடை
பூனிமாங்காடு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை
நாள்: 16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துாா், மாமண்டூா், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, கா்லம்பாக்கம், பெருமாநல்லூா், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்தூா், புண்ணியம், பொதட்டூா்பேட்டை, சொரக்காய்பேட்டை, காக்களூா், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆா்.கே.பேட்டை, செல்லாத்துாா், கிருஷ்ணாகுப்பம், அம்மையாா்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆா்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.