நாளைய மின்தடை: நீடாமங்கலம்
நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளா் ச. ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.
நீடாமங்கலம், பரப்பனாமேடு மற்றும் இந்த ஊா்களை சுற்றியுள்ள பகுதிகள்.