இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தின் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, யாருக்கும் உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.