செய்திகள் :

கதாநாயகியான தருணம்..! ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி!

post image

நடிகை ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயாகி ஆன தருணம் குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் நேஷ்னல் கிரஸ் என ராஷ்மிகாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அன்புடன் அழைப்பதும் அவரது வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.

அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தெலுங்கை தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

அடுத்து, குபேரா, ‘தி கேர்ள்ஃபிரண்ட், சாவா, சிக்கந்தர் என பல படங்கள் வரிசையாக வரவிருக்கின்றன.

இந்த நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு கூறியதாவது:

நான் கதாநாயகியாகிய தருணம்

முந்தைய காலங்களில் நான் மாடல்களையும் நடிகர் நடிகைகளையும் பார்த்து மயங்கிப்போயிருக்கிறேன். நானும் தற்போது அந்த நிலைமையை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதில் முக்கியமானது நமது கடின உழைப்பும் நம்மை அந்தமாதிரி காட்டும் ஆட்களுடன் வேலைசெய்வதும்தான். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. காமிராவுக்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்! இங்கிலாந்து மன்னர் வழங்கினார்!

திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இருவரும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனையில் கௌரவிக்கப்பட்டனர். ஆஸ்கர் விருது வென்றவரும், ஹாலிவுட்டில் புகழ... மேலும் பார்க்க

‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்

இயக்குநர் பாலாவுடனான நட்பு குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்... மேலும் பார்க்க

சண்டைப் பயிற்சியாளர் கோதண்டராமன் காலமானார்!

நடிகரும் சண்டைப் பயிற்சியாளருமான கோதண்டராமன் காலமானார். தென்னிந்தியளவில் சினிமா சண்டைப் பயிற்சியாளராக அறியப்பட்டவர் கோதண்டராமன் (65). பகவதி, கிரீடம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாள... மேலும் பார்க்க

இந்தியன் - 3 திரையரங்குகளில் வெளியாகும்: ஷங்கர்

இந்தியன் - 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று ... மேலும் பார்க்க

ஆடுகளத்தைவிட கடினமான படம் விடுதலை: வெற்றி மாறன்

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை படம் குறித்து பேசியுள்ளார்.இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை - 2 திரைப்படம் நாளை (டிச. 20) திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ... மேலும் பார்க்க

நந்தா இல்லையென்றால் நான் இல்லை: சூர்யா

இயக்குநர் பாலாவின் வெள்ளிவிழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்ய... மேலும் பார்க்க