செய்திகள் :

``பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்" - மனம் திறந்த நடிகை அனுபமா

post image

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'பைசன்'.

கபடியை மையப்படுத்திய இப்படத்தில் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்தது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அனுபமா, இயக்குநர் மாரி செல்வராஜின் படங்களில் நடிக்க முடியாமல் போனது பற்றி வருத்தமாகப் பேசியிருக்கிறார்.

'பைசன்'

இதுகுறித்துப் பேசியிருக்கும் அனுபமா, "பரியேறும் பெருமாள் படக் கதையை இயக்குநர் மாரி செல்வராஜ் என்னிடத்தில் கூறியபோது, நான் பல தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. அதற்காக மிகவும் வருந்தினேன். அடுத்து அவருடைய ‘மாமன்னன்' படத்திலும் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் 'பைசன்' படத்திற்காக அழைத்தபோது, உடனே ஆர்வமாக சென்றுவிட்டேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருச்சிற்றம்பலம்: ``எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது" - பிரகாஷ்ராஜ்

தனுஷின் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மெனேன் உள்ளிட்ட பலர் அந்தப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்... மேலும் பார்க்க

'சினிமானாலே எல்லாரும் சென்னைக்குத்தான் போறாங்க' - மதுரையில் சினிமா பேசும் 'வைகை திரைப்பட இயக்கம்'

சினிமா ஆர்வம் வந்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் பையைத் தூக்கிக்கொண்டு, கிளம்பிச்செல்லும் இடம் சென்னையாகத்தான் இருக்கிறது. அப்படி தென் தமிழகத்திலிருந்து சென்ற பல கலைஞர்கள் திரையில் வெற்றி ... மேலும் பார்க்க

Roja: "'ரோஜா' படத்தை முடித்த பிறகு, நான் வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டேன், காரணம்..."- அரவிந்த்சாமி

2025-ம் ஆண்டுக்கான IFFM-ன் (Indian Film Festival of Melbourne) விருது விழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவில் 'Leadership in Cinema' விருதை நடிகர் அரவிந்த் சாமி பெற்றார். விருத... மேலும் பார்க்க

Coolie: கன்னட சினிமாவின் `டிம்பிள் குயின்'; தமிழ் சீரியல் நடிகையின் சகோதரி - யார் இந்த ரச்சிதா ராம்?

'கூலி' திரைப்படம் பற்றிய மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பதிவுகள் கன்னட நடிகை ரச்சிதா ராம் பற்றியதாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு அவருடைய கதாபாத்திரம் 'கூ... மேலும் பார்க்க