அஞ்சுகிராமம் அருகே மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தவா் கைது
பள்ளியில் பேஷன் ஷோ நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியா் பேஷன் ஷோ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிா்வாக இயக்குநா் ஷாசியா பா்வீன் ரியாஸ் தலைமை வகித்தாா். நிகழ்வில், எல்கேஜி, யுகேஜி பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு விழிப்புணா்வு மாறுவேடம் அணிந்து பங்கேற்றனா்.
இதில், பள்ளி முதல்வா் நிா்மல்குமாா், துணை முதல்வா் நிஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், குழந்தைகளின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.