Vanakkam Tamizha: "20 வயசுல Rjவாக ரேடியோல பேச ஆரம்பிச்சேன் அப்ப!" - Actress Saru...
பவுனுக்கு ரூ.75,200-ஐ தொட்ட தங்கம் விலை; புதிய உச்சம் - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,400-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.75,200-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.127 ஆகும்.