செய்திகள் :

Gold Rate: `மீண்டும் பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம்

post image
ராக்கெட் வேகம்...

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை ரூ.75,000-த்தை தாண்டியுள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.9,380-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.75,040-க்கு விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று வெள்ளியின் விலை ரூ.126-க்கு விற்பனையாகி வருகிறது.

Gold Rate: பவுனுக்கு ரூ.600 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.75-ம், ஒரு பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,370 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம்இன்று... மேலும் பார்க்க

Gold Investment: ட்ரம்ப் போட்ட அதிரடி வரிகள்; இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வரிகளால் உலக நாடுகளைத் திணறடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வேளையில், தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்கிற கேள்வி எழுவது இயல்பு தான். இந்தக் கேள்விக்கான பதிலைத் தர... மேலும் பார்க்க

Gold Rate: கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.5-ம், ஒரு பவுனுக்கு ரூ.40-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,295 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம்இன்று ஒரு பவுன்... மேலும் பார்க்க

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,120 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.140 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,290 ஆகும்.தங்கம்இ... மேலும் பார்க்க

Gold Rate: குறைந்த தங்கம் விலை; இன்னும் குறையுமா? - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20, பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.இன்று (ஆகஸ்ட் 1) முதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரி அமலுக்கு வர உள்ளது. இந்த வர... மேலும் பார்க்க

Gold Rate: குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40, பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.தங்கம் இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,170 ஆகும்.தங்கம் இன்றைய ஒரு பவுன் தங... மேலும் பார்க்க