செய்திகள் :

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

post image

கூலி திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய காட்சிகள் பல இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்தக் காட்சியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்..! கூலி படத்தில் எந்தப் பாடல்?

director lokesh kanagaraj about coolie intermission scene

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ.75 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம்... மேலும் பார்க்க

ரெட்ட தல டீசர் அப்டேட்!

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்பட... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் காளியம்மன் திருநடன உற்சவம்: திரளானோர் வழிபாடு!

பிரசித்தி பெற்ற ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆடி மாத திருநடன உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டும், பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து, குற்றமே தண்டனை, ஆண்... மேலும் பார்க்க

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

ரெட்ரோ கனிமா பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடை... மேலும் பார்க்க

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இன்று தொடங்கவிருந்த குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விடுதியில் இருந... மேலும் பார்க்க