செய்திகள் :

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

post image

பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ.75 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைவன் தலைவி படத்தில் இடம் பெற்றிருந்த 'பொட்டல முட்டாயே’ பாடலை யூடியூப்-ல் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரெட்ட தல டீசர் அப்டேட்!

The team of the film Thalaivan Thalaivi, directed by Pandiraj, has announced that the collection of the film has crossed Rs. 75 crore.

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ... மேலும் பார்க்க

தமிழர்களுக்கு எதிரான திரைப்படமா கிங்டம்? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

கிங்டம் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சைக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் கிங்டம். இப்படத்தில் இந்தியாவிலிருந்த... மேலும் பார்க்க

வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன் மோதல்! கிரிக்கெட் சண்டையையும் டிரம்ப் நிறுத்தினாரா?

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுடனான கருத்து மோதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.இங்கிலாந்துடனான டெஸ்... மேலும் பார்க்க

எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!

நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமான படம் குறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது... மேலும் பார்க்க

ரெட்ட தல டீசர் அப்டேட்!

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் டீசர் அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்பட... மேலும் பார்க்க