போக்சோ வழக்கில் லஞ்சம்: விருத்தாசலம் ஆய்வாளர், தலைமைக் காவலர் இடைநீக்கம்!
பஹல்காமில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு மேச்சேரியில் பாஜக சாா்பில் தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேச்சேரி பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பாஜக சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ஹரிராம் தலைமையில் கரூா் மாவட்ட பாா்வையாளா் சிவசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவா் ரவி, கேவி பிரபாகரன் ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவா் முருகன், தனம் முத்துரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.