செய்திகள் :

பாகிஸ்தானில் முதல் குரங்கம்மை பாதிப்பு!

post image

பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.

துபையிலிருந்து பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 24) வந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தாண்டில் பாகிஸ்தானின் முதல் குரங்கம்மை பாதிப்பான இவருடன் சேர்த்து, பாகிஸ்தானில் மொத்தம் 10 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குரங்கம்மை நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வழக்கமாக, குரங்கம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்து விடுவார்கள், குரங்கம்மை பாதித்தவர்களுடன் பாலியல் உறவு, நோயாளியின் உடலில் இருக்கும் புண்களின் தண்ணீர் படுவது, அவர்களது அழுக்கான துணிகளை தொடுவது போன்றவற்றால்தான் அது மற்றவருக்கு பரவும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

இதையும் படிக்க:ராகுல், மோடி, அமித் ஷாவை நேர்மையற்றவர்களாகச் சித்திரித்த ஆம் ஆத்மி!

பிரேசில் நாட்டினரை இழிவாக நடத்திய அமெரிக்கா?

நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்களைக் குற்றவாளிகள்போல நடத்தியதாக அமெரிக்கா மீது பிரேசில் அரசு குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறிய ஒரு கோடி... மேலும் பார்க்க

செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைலுக்கு இணைய சேவை! வினாடிக்கு 2 ஜிபியைவிட அதிகம்?

செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை வழங்கும் சோதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாளை மேற்கொள்ளவுள்ளது.மொபைல் போன்களுக்கு தரைவழி கோபுரங்கள்தான் இணைய சேவையை வழங்குகின்றன. ஆனால், செயற்கைக... மேலும் பார்க்க

போர் நிறுத்த காலத்திலும் இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை வழங்கிய டிரம்ப்!

போர் நிறுத்தம் அமலில் உள்ளபோதும், இஸ்ரேலுக்கு கனரக குண்டுகள் ஏற்றுமதியை டொனால்ட் டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.இஸ்ரேல் - ஹமாஸ் போர் 6 வாரத்துக்கு நிறுத்துமாறு ஒப்பந்தம் மேற்கொண்டதன்படி, இரு தரப்பினரும்... மேலும் பார்க்க

டெஸ்லா காரை வாங்க வேண்டாம்: பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழு

தீவிர வலதுசாரிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்தி... மேலும் பார்க்க

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! டென்மார்க் - அமெரிக்கா தலைவர்களிடையே காரசார விவாதம்!

வாஷிங்டன் : கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க அதிபரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத... மேலும் பார்க்க

சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!

ஆப்பிரிக்காவிலுள்ள சூடானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையி... மேலும் பார்க்க