செய்திகள் :

`பாராட்டுக்கள்' அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை! - காரணம் என்ன?!

post image

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர், 'யார் அந்த சார்?' என்ற‌ பதாகைகள் ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி

இதையொட்டி, அதிமுகவினரை பாராட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "சாமானிய மக்களை பாதிக்கும் ஒரு விஷயத்தில் குரல் கொடுக்கும்போது, நாம் தான் வெளியே தெரிய வேண்டும் என்று நினைக்கும் அரசியலில் கூடாது. இந்த சம்பவத்தை கையிலெடுத்து முக்கியமான கேள்வியைக் கேட்ட அதிமுகவினருக்கு பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்... மேலும் பார்க்க

``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொ... மேலும் பார்க்க

``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் மூர்த்திஅ... மேலும் பார்க்க

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை! * மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம். * திருந... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? - Fact Check

'என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?' என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, 'கொள்முதல் விலை அதிகமாக உள்ளது' என்று பொங்கல் தொகுப்ப... மேலும் பார்க்க

Khushbu: ``பாலியல் குற்ற விவகாரத்தில் கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்காதீங்க.." -நடிகை குஷ்பு ஆவேசம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக பா.ஜ.க மகளிர் அணி அறிவித்திருக்கிறது. இது தொடர்ப... மேலும் பார்க்க