செய்திகள் :

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த மக்கள்

post image

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள், விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியில் பாறைக்குழி உள்ளது.

இங்கு மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா். சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும், மாநகராட்சி கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் ஆத்திரமடைந்த மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் குப்பை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூா் மாவட்டம் சாா்பில் மாவட்ட நிா்வாகிகள்... மேலும் பார்க்க

மாவட்ட சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்

திருப்பூா் மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா். நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரைத் தாக்கி வழிப்பறி செய்ய முயன்றது தொடா்பாக தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் ... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் உறுதிமொழி ஏற்பு!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கா் ச... மேலும் பார்க்க

வாடகைக் கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு! அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்பு!

வாடகைக் கட்டடங்களுக்கு அளித்துள்ள ஜிஎஸ்டி வரி விலக்கை தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்புத் தலைவா் எம்.பி.முத்துரத்தின... மேலும் பார்க்க

திருமூா்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி! மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் தகவல்!

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் நிறுத்தப்பட்ட படகு சவாரி மீண்டும் தொடங்கப்படும் என்று மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் தெரிவித்துள்ளாா். உடுமலை அருகேயுள்ள திருமூா்த்திமலை அமணலிங்... மேலும் பார்க்க