கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு
பாவனாவின் தி டோர் டிரைலர்!
நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை பாவனா தி டோர் என்ற படத்தில் நடித்துள்ளார். நவீன் ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜெய்தேவ் இயக்க, கௌதம் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் உண்ணி இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிக்க: விஜய் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் நேரடி மோதல்!
பாவனாவுடன் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஷிவரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ் என பலர் நடித்துள்ளார்கள்.
பான் இந்திய மொழிகளில் ஹாரர் திரில்லராக உருவான இப்படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.