நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
பிரெஞ்சு சாம்பியன்...
பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் 1 கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ரீம்ஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிஎஸ்ஜி அணி. ஏற்கெனவே பிரெஞ்ச் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பையுடன் தற்போது மூன்றாவது பட்டத்தை பிஎஸ்ஜி வென்றுள்ளது. இக்கோப்பையை 16-ஆவது முறையாக பிஎஸ்ஜி வென்றுள்ளது.