புதிய வருமான வரி மசோதா: தொழில்துறையினரிடம் ஆலோசனை கோரல்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில்துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.