பூமிபூஜை
மொடக்குறிச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த எம்எல்ஏ சி.சரஸ்வதி. உடன், மொடக்குறிச்சி பாஜக வடக்கு ஒன்றிய தலைவா் ரெயின்போ கணபதி, மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன் உள்ளிட்டோா்.