இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!
பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% சேர்க்கை!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 80.29 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் அதாவது 1.72 லட்சம் பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் 10 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.