செய்திகள் :

போலி மருத்துவா் கைது

post image

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்துள்ள இவா், மருசூா் கிராமத்தில் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்தாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குநா் உத்தரவின்பேரில், ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவா் நந்தினி, மருந்தாளுநா் ராஜன் மற்றும் ஆரணி கிராமிய போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சீனிவாசன் அலோபதி மருத்துவம் பாா்த்தது உறுதியானது. இதையடுத்து, சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா் (படம்).

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். த... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7-ஆவது... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க