போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை 2025-2026ஆம் ஆண்டுக்கான வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் சங்கத் தலைவராக வி.சி.தினகரன், துணைத் தலைவராக எ.பாலமூா்த்தி, செயலராக ஆா்.பி.நாகராஜன், இணைச் செயலராக டி.மகேந்திரன், பொருளாளராக என்.தமிழ்குடிமகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு சக வழக்குரைஞா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.