அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
மணப்பாறையில் நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராகவும், மாற்றுப் பணியில் அலுவலக உதவியாளராகவும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த அருண்மாரிமுத்து கடந்த புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி கேட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தா் ராம்குமாா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.