Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
மணிப்பூரில் பிரதமரின் உருவப்படத்தை பரிசளித்த சிறுமி!
மணிப்பூரின் சுரசந்த்பூருக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அவரின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளார்.
மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுரசந்த்பூருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். உள்ளூர் மக்கள் அவருக்குப் பாரம்பரிய ஜோமி சால்வை மற்றும் தாடோ குகி சால்வையையும் வழங்கினர். சிறுமி ஒருவர் பிரதமருக்கு அவரது உருவப்படத்தையும் பரிசளித்தார்.